பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்


கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அரியர்ஸ் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது, இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

Also Read  இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது - தமிழக தேர்தல் ஆணையம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர பல்கலைக்கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் அரியர் தேர்வுகளை ரத்து செய்வதாக முன்பு அறிவித்திருந்தார். 

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்திருந்தார். இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 

Also Read  உதயநிதியின் ‘கொங்கு’ பிராஜக்ட்! வானதியை டீல் செய்ய கனிமொழியை இறக்கும் திமுக!

டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாகவும் விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

பல கல்லூரி நிறுவனங்கள் செயல்படாத நிலையில், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தேர்வு முறைகள் குறித்து மாணவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Also Read  ஊரடங்கில் மேலும் தளர்வுகள்? - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குடிமகன்கள் அலப்பறை – போதையில் போலீஸ் ஜீப் அடித்து உடைப்பு!

Lekha Shree

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

கொரோனா வார்டில் ஆய்வு செய்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: இபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க புதிய மனு தாக்கல்..!

suma lekha

தமிழகத்தில் மீண்டும் வருகிறதா ஊரடங்கு?

Tamil Mint

தமிழகத்தில் இந்த மாவட்டம் 100 % தடுப்பூசி செலுத்தில் சாதனை.!

suma lekha

தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 298 பேர் பலி!

Lekha Shree

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

திருச்சி : பாலியல் புகாரில் பிரபல கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்…!

sathya suganthi

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

18 ஆண்டுகால ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு…! பெண்ணின் சகோதரருக்கு தூக்கு..!

Lekha Shree