ஓபிஎஸை சந்தித்த அண்ணாமலை..!


பெரியகுளத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆர்ப்பாட்டம் குறித்து கலந்துரையாடினார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பாக முல்லைப் பெரியாரின் உரிமை மற்றும் ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையில் கேரளா அரசின் போக்கை கண்டித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 19.5.2020

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த அண்ணாமலை, ஆர்ப்பாட்டம் குறித்தும் நாளை மறுதினம் அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்தும் கலந்துரையாடினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

Lekha Shree

முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

sathya suganthi

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…!

Lekha Shree

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை

Tamil Mint

டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு

Tamil Mint

பெகாசஸ் விவகாரம் – நிபுணர் குழு நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

கோடம்பாக்கத்தில் இத்தனை பேருக்கு கொரோனவா ?

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..! உபரிநீர் திறப்பு..!

Lekha Shree

கொரானாவால் என் கணவர் பலியானதற்கு போலீஸ் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

Tamil Mint