சென்னையின் பிசியான பகுதியில் நடைபெறும் ரஜினியின் ‘அண்ணாத்த’ ஷூட்டிங்…!


விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணியாற்றுகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் டி. இமான் இசை அமைக்கிறார்.

Also Read  'ஜகமே தந்திரம்' நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

ரஜினிகாந்துடன் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,குஷ்பூ, மீனா ஆகியோரும் நடிகர்கள் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றன. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

Also Read  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல்முறையாக இணைந்த பிரபல இசையமைப்பாளர்…!

இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘குக்கூ’ பட இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… ராஜூமுருகனின் அண்ணன் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

‘பிச்சைக்காரன் 2’ – வெளியானது ‘மாஸ்’ டைட்டில் லுக்… படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Lekha Shree

துப்பறியும் கதையில் நாயகனாக நடிக்கும் ‘மாஸ்டர்’ பட நடிகர்…!

Lekha Shree

சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சாக்லெட் சிலை!

Tamil Mint

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

Devaraj

‘Dangal’ பட நடிகையை 3-வதாக மணக்கிறாரா ஆமிர் கான்?

Lekha Shree

மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

Lekha Shree

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!

Devaraj

தெறிக்கவிடும் என்ஜாய் எஞ்சாமி பாடல்! – 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்!

Shanmugapriya

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது பாடல் வெளியானது..!’

Lekha Shree

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் நவரசா புகைப்படங்கள் வெளியீடு – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்!

HariHara Suthan