உலக அளவில் சாதனை படைத்த ‘அண்ணாத்த’… குஷியில் ரசிகர்கள்..!


உலகளவில் நவம்பர் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியது. இப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் இரண்டே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது.

Also Read  பகத் பாசிலின் இருள் படத்தின் ட்ரைலர் வெளியீடு - இணையத்தில் வைரல்..!

இந்த நிலையில், தற்போது உலகளவில் நவம்பர் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அதில் அண்ணாத்த திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது, முதல் இரண்டு இடங்களில் Eternals மற்றும் சூர்யவன்ஷி திரைப்படங்கள் உள்ளன. இதனால் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.

Also Read  ரசிகர்கள் செயல் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அச்சு அசல் அம்மா போல உள்ள கல்யாணியின் மகள்…வைரலாகும் புகைப்படம்..!

suma lekha

ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிட்டாரு.! கமல்ஹாசன் திடீரென உள்ள நுழைந்து அதிரடி காட்டிட்டு இருக்காரு: இது மக்கள் நீதி மய்யத்தின் வரலாறு

mani maran

‘பிக்பாஸ் 5’ – இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

Lekha Shree

சீமானை கலாய்த்த சூர்யாவின் படம்…! ஆதரவாளர்கள் எதிர்ப்பு..!

Lekha Shree

‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல்!

Lekha Shree

தீபாவளிக்கு வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த…! வெளியான மாஸ் அப்டேட்!

Lekha Shree

பிரபல தெலுங்கு இயக்குநரை திருமணம் செய்கிறாரா அனுஷ்கா?

suma lekha

மீண்டும் இணையும் செந்தில் – ஸ்ரீஜா ஜோடி… எந்த தொடரில் தெரியுமா?

Tamil Mint

‘சபாபதி’ படத்தின் விளம்பர போஸ்டரால் சர்ச்சையில் சிக்கிய சந்தானம்..!

Lekha Shree

“மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும்” – கர்நாடகா முதல்வர்

Lekha Shree

ஆன்மிக குரு ரவிசங்கர்ஜியை சந்தித்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்..!

suma lekha