a

இந்திய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே நியமனம்


இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார்.  அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14 ஆம் தேதி முடிவடைகிறது.

அவரது தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரான சுஷில் சந்திரா, மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் பற்றி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

Also Read  பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன்களை வசூலிக்க மத்திய அரசின் அசத்தல் திட்டம்! முழுவிவரம் இதோ.!

அதில், தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் தவறான தகவல்களை சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனை வகை செய்யும் ஒப்புதல்கள் கோரப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர், உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  லட்சத்தீவு பிரச்சனை - அமித்ஷா திட்டவட்ட முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷூ-வுக்கு பாலீஷ் போடச் சொல்லி டார்ச்சர்… அரசு வாகனத்தை எடுத்துக்கொண்டு பேம்லி டூர்… செலவின பார்வையாளர் மீது அடுக்கடுக்கான புகார்…!

Devaraj

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

sathya suganthi

கோவிஷீல்டு+கோவேக்சின் : உ.பி. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய குளறுபடி

sathya suganthi

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் – உ.பி. முதலமைச்சர் அதிரடி

Devaraj

அமித்ஷா வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல்

Tamil Mint

பிரதமர் ஓ.கே. சொன்னா போதும்.. முழு லாக்டவுன் போட தயார்.. முதல்வர் அறிவிப்பு..

Ramya Tamil

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

16 அரசு மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா… காரணம் இதுதான்!

Lekha Shree

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

இன்றைய தலைப்புச் செய்திகள் | 16.5.2021

sathya suganthi

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint