a

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!


உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம், அசர வைக்கும் தனது புதிய சாதனங்கள் பலவற்றை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா பரவலால் ஆன்லைனில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பர்பிள் நிற iphone 12 மற்றும் 12 Mini, Apple TV 4K, iMac 2021, iPad Pro, Podcast Subscription உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது.

Also Read  3 மாதங்களுக்கு பிறகு லைவ் வீடியோவில் தோன்றிய ஜாக்மா!
iMac 2021
Apple TV 4K
Purple iPhone
Apple Podcast app
iPad pro

மேலும், அதிகமாகப் பயணம் செய்பவர்களும் பொருட்களை ஆங்காங்கே மறந்து வைத்துவிடுபவர்களுக்கும் பயன்படும் விதமாக ஏர்டேக்ஸை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள்.

வட்ட வடிவில் குட்டியாக இருக்கும் டேக்கை செல்போன், பைகள், சாவிகளில் இணைத்துக் கொண்டால், பொருட்கள் தொலைந்தாலும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த டேக்குகள் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

AirTags

ப்ளூடூத்தில் இயங்கும் இந்த ஏர் டேக்கை, ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் ‘Find my’ செயலி மூலம் பயன்படுத்தலாம். ஒரு ஏர்டேகின் விலை ரூ.3190 ஆகும்.

Also Read  கொரோனாவை தொடர்ந்து அடுத்த அச்சுறுத்தல் – மக்களை திணற வைக்கும் மஞ்சள் புகை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

கரடி சாலையை கடப்பதற்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து…!

Lekha Shree

“பள்ளி சீருடை அணிவது எனக்கு அவமானமாக இல்லை” – 50 வயதில் பள்ளிக்கு செல்லும் பெண்!

Shanmugapriya

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

பேஸ்புக்கின் ‘ரீட் பர்ஸ்ட்’ வசதி சோதனை முறையில் இன்று அறிமுகம்!

Lekha Shree

“27 ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கு தடை” – மாலத்தீவு சுற்றுலா துறை அதிரடி

Shanmugapriya

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

Tamil Mint

நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது

Tamil Mint

சீனாவில் டிசம்பர் 2019க்கு முன் கொரோனா இல்லை: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

தைவானில் இரண்டு போர் விமானங்கள் விபத்து….. விமானி மாயம்…..

VIGNESH PERUMAL

இளம் பெண்ணின் அறையில் இருந்த ஸ்பைடர் கூட்டம்! – இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஆச்சரியமூட்டும் வீடியோ!

Tamil Mint

சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ…!

Devaraj