a

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!


‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு எடுத்த செல்பி புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனா சங்கிலியை உடைக்கும் ஒரே வழி தடுப்பூசிதான் என மத்திய, மாநில அரசுகள் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன.

Also Read  சிறுமிக்கு நன்றி தெரிவித்த மெகாஸ்டார்… ஏன் தெரியுமா? வைரல் வீடியோ இதோ..!

அந்த வகையில் பல திரையுலக பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களின் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு அவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டு, “நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள்?” என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’!

Tamil Mint

பூஜையுடன் துவங்கிய நடிகர் விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு…!

Lekha Shree

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint

நயன்தாரா படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

Lekha Shree

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

லிங்குசாமி படத்தில் நடிக்கவில்லை – நடிகர் மாதவன்

Shanmugapriya

’அண்ணன் வீடு திரும்பி விட்டார்’ – மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி

Tamil Mint

வலிமை பட அப்டேட்… டீசர் வெளியீட்டு தேதி குறித்து முடிவு?

Tamil Mint

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

Lekha Shree

இசைஞானியின் பிறந்தநாள்: அவர் குறித்த சில சுவாரசியத் தகவல்கள்..!

Lekha Shree

5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் ‘சண்டைக்கோழி’ நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

Lekha Shree