a

“ உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்..” ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில்


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம், திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஆ.ராசா சர்ச்சை பேச்சு… நழுவுகிறதா திமுக வெற்றி வாய்ப்பு?

இதனையடுத்து ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.. அவரின் ட்விட்டர் பதிவில் “ இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்.” என்று பதிவிட்டுள்ளார்..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

Devaraj

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

கொரோனா சிகிச்சை பணியிலிருந்து மருத்துவர் வீரபாபு விலகல்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

Tamil Mint

ரஜினி எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tamil Mint

ராமேஸ்வரம் கோயில் கருவறைக்குள் செல்ல விஜயேந்திரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? முழு விவரம்!

Bhuvaneshwari Velmurugan

சேப்பாக்கம் தொகுதியில் தாத்தாவின் பெயரை காப்பாற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

Lekha Shree

பள்ளிகள் திறப்பு குறித்து அரசு இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

Tamil Mint

தேசிய கொடியை அவமதித்தாரா எஸ்.வி.சேகர்?

Tamil Mint

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

கோயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை; நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

அதிமுகவை சீண்டுவது சுதீஷூக்கு நல்லதல்ல: வைகை செல்வன் எச்சரிக்கை!

Jaya Thilagan