a

‘அரண்மனை 3’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு…!


சுந்தர்.சி இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான ‘அரண்மனை 3’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ஹாரர் படம் ‘அரண்மனை’. இப்படத்தின் வெற்றியால் அதன் தொடர்ச்சியாக அரண்மனை 2 படத்தை எடுத்தார் சுந்தர் சி.

Also Read  தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

தற்பொழுது ‘அரண்மனை 3’ படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஆர்யா, யோகி பாபு, விவேக் மற்றும் நடிகைகள் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் பின்னணி பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிஹரன் சிறப்பு தோட்டத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்காக அப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

2021-ல் வெளிவரவிருக்கும் திரைப்படங்களால் கோலிவுட் ரசிகர்கள் உற்சாகம்! முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆர்வம்!

Tamil Mint

சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

முட்டாள்தனமான வாதம் – நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

Lekha Shree

குதிரை மேல உட்கார்ந்து தான பார்த்துருக்கீங்க – இணையத்தை கலக்கும் கர்ணன் தனுஷின் வேறலெவல் போஸ்டர்!

Devaraj

கமலஹாசனின் புது திரைப்பட டிசர் வெளியீடு

Tamil Mint

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற தாய்… மின்விசிறியை பிடித்து கதறி அழுது கண்ணீர்!

HariHara Suthan

விதவையான கேமரா…! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

Devaraj

“திருமண நிர்பந்தத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது” – நடிகை சமீரா ரெட்டி

Lekha Shree

புதிய பரிணாமத்தில் நடிகை திரிஷா – சுவாரஸ்யமான பல தகவல்களை வெளியிட்டுள்ள படக்குழு…!

Devaraj

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint