a

செவிலியர்களின் பாதங்களுக்கு பூத்தூவி நன்றி தெரிவித்த நபர்!


அரசு மருத்துவமனையில் தனக்கு சேவையாற்றிய செவிலியர்களின் பாதங்களுக்கு பூத்தூவி நன்றி தெரிவித்துள்ளார் அறந்தாங்கி சேர்ந்த ஒருவர்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 18 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.

Also Read  திருமணத்தால் 100 பேருக்கு கொரோனா! - நான்கு பேர் மரணம்!

செவிலியர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் தொடர்ந்து கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அறந்தாங்கியில் அரசு மருத்துவமனையில் தானக்கு சிகிச்சை அளித்த முன் களப்பணியாளர்கள் ஆன செவிலியர்களின் பாதங்களுக்கு மலர்தூவி நன்றி தெரிவித்துள்ளார் ஒருவர்.

Also Read  ஆக்கர் கடையில் சாக்கு பைகளில் கண்டெடுக்கப்பட்ட 306 ஆதார் கார்டுகள்! கேரளாவில் பரபரப்பு!

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பலரும் பகிரப்பட்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!

Tamil Mint

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்: டெல்லியில் போராடும் விவசாயிகள்

Tamil Mint

எந்த இரத்த வகை கொண்டவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்..??

Ramya Tamil

நடிகை ஜூஹி சாவ்லா பரபரப்பு பேட்டி

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்! என்ன சொன்னார் தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

கொரோனா 2ம் அலை தீவிரம் – இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

Lekha Shree

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint

தோல்விக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பிரசாந்த் கிஷோர்? கடுப்பில் காங்கிரஸ்!

Devaraj

2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

Lekha Shree

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா

Tamil Mint

மே 12 முதல் முழு ஊரடங்கு… முதல்வர் அதிரடி உத்தரவு..

Ramya Tamil

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj