a

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்


கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நோய் பாதிப்பு உச்ச நிலையை அடைந்துள்ளது. கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பின. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Also Read  இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

இந்த நிலையில், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ஆக்சிஜனுடன் டேங்கரையும் சேர்த்து வழங்க முடிந்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன் என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கத்துடன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், தங்களிடம் கூடுதலாக இருந்தால், டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்குமாறு அனைத்து முதலமைச்சர்களும் கடிதம் எழுதியிருக்கிறோம் என்றும் மத்திய அரசு தங்களுக்கு உதவி செய்கிறது என்றாலும் கொரோனாவின் இந்த தீவிரத்தன்மையின் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்சிஜனுடன் டேங்கரையும் சேர்த்து வழங்க முடிந்தால், தான் நன்றியுள்ளதாக இருப்பேன் என்றும் தயவுசெய்து இதை ஒரு போர் கால உதவியாக கருதுங்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Devaraj

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு!!

Tamil Mint

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

Tamil Mint

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை; பாஜக பின்னடைவு..!

Lekha Shree

உபியில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை: சிறப்பு விசாரணை குழு அமைப்பு

Tamil Mint

பிப்ரவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம்

Tamil Mint

விவசாய போராட்ட விவகாரம் : ஆக்ரோஷமாக மாறிய கிரெட்டா துன்பெர்க்

Tamil Mint

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

வீடுவீடாக சென்று முடி திருத்தம் செய்யும் சகோதரர்கள்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்…!

Lekha Shree

3வது இடத்தில் இந்தியா ..

Tamil Mint