ஆர்யா-அரவிந்த்சாமி இணையும் புதிய படம்..! வெளியான வேற லெவல் அப்டேட்..!


அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படத்தை நடிகர் ஆர்யா தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்யா தனது ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் அமரகாவியம், ஜீவா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

Also Read  திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

அதே போல் மலையாளத்தில் ஆகஸ்ட் சினிமா என்ற பேனரில் சந்தோஷ்சிவன், பிருத்விராஜ், ஆர்யா, ஷாஜி நடேசன் ஆகியோர் இணைந்து பல படங்களை தயாரித்து உள்ளனர்.

தற்போது அந்த நிறுவனத்தில் பிருத்விராஜ் இல்லை. மீதமுள்ள மூவரும் இணைந்து நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றனர்.

ரோஜா படம் மூலம் உள்ளம் கவர்ந்த ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வில்லனாக ரீஎண்ட்ரி கொடுத்தபோதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டார்.

இந்நிலையில், அரவிந்த் சாமி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது ஆகஸ்ட் சினிமா தயாரிப்பு நிறுவனம்.

Also Read  'குக் வித் கோமாளி' பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

இந்த படத்தில் மலையாள நடிகர் குஞ்சாகோ போபன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. பெலினி இப்படத்தை இயக்க உள்ளார்.

மேலும், விரைவில் பிற நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சிறுமிக்கு நன்றி தெரிவித்த மெகாஸ்டார்… ஏன் தெரியுமா? வைரல் வீடியோ இதோ..!

இப்படத்தின் மூலம் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அரவிந்த்சாமி மலையாள சினிமாவில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

அச்சு அசலாக சமந்தா போல மாறிய விஜய் டிவி பிரபலம்!

HariHara Suthan

‘பிக்பாஸ்’ சீசன் 5ல் பங்கேற்கும் ‘மாஸ்டர்’ மகேந்திரன்?

Lekha Shree

நடிப்பதை தவிர்த்து திருமணத்திற்கு தயாராகும் த்ரிஷா?

suma lekha

‘மார்ச் 26 கிடையதாம்’… சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டாக்டர் படக்குழு கொடுத்த அதிர்ச்சி…!

malar

தமிழில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கும் ஷங்கர் பட நாயகன்!

HariHara Suthan

குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

சிம்பு அறிக்கைகளில் அடிக்கடி பயன்படுத்தும் ATMAN வார்த்தை எதற்காக தெரியுமா?… தரமான சம்பவத்திற்கான அடித்தளம்…!

Tamil Mint

‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

5ஜி வழக்கு: நடிகை ஜூஹி சாவ்லா மனு தள்ளுபடி!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி-தனம் திருமண புகைப்படங்கள்…!

Devaraj

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் டீசர் இன்று வெளியீடு…!

Lekha Shree