ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம்…! மாப்பிள்ளை யார் தெரியுமா?


இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவில் பெரும் பெயர் பெற்ற முன்னணி இசையமைப்பாளர் 2 ஆஸ்கார் விருதுகளுக்கு சொந்தக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்ற மகனும் கதீஜா, ரஹிமா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கும் ஆடியோ இன்ஜினியர் ரியாஸ் தீன் ஷேக் முகமதுக்கும் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

மேலும், இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொங்கல் ரிலீஸ்: OTT யில் வெளியாகும் ’மகான்’..!

suma lekha

ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்த திட்டம் : சிம்பு அதிரடி முடிவு

suma lekha

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint

மாடர்ன் லுக்கில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

குக் வித் கோமாளி கனி வீட்டிற்கு சென்ற சிம்பு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

ரோல்ஸ் ராயஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்திய நடிகர் விஜய்..!

suma lekha

தசராவுக்கு வெளியாகும் ‘கேஜிஎப்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

விண்வெளியில் ஷூட்டிங் நிறைவு: பூமிக்கு திரும்பிய படக்குழு.!

mani maran

வருமான வரிக்கு வட்டி… விலக்கு கேட்டு நடிகர் சூர்யா மனு… தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

‘மாறன்’ – வெளியானது தனுஷின் ‘D43’ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்..!

Lekha Shree

‘சார்பட்டா பரம்பரை’ – யார் அந்த ‘Dancing Rose’? Overnight-ல் பேமஸ் ஆன வில்லன்…!

Lekha Shree

ஒரே மாதத்தில் 8 கிலோ எடையை குறைத்த பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் போட்டோ!

Lekha Shree