a

வைரலாகும் இசைப்புயலின் பள்ளிப்பருவ புகைப்படம்…!


2 ஆஸ்கார்களை வென்று தமிழ் சினிமாவுக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தேடி தந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

பிஎஸ்பிபி பள்ளியில் நடந்துள்ள சம்பவத்தால் தற்போது அங்கு படித்த ஏ.ஆர்.ரஹ்மானின் இரு பேட்டிகள் வைரல் ஆனது.

பள்ளியில் முழு படிப்பையும் முடிக்காமல் பாதியிலேயே டிராப் அவுட் ஆம ரஹ்மான் எந்த இடத்திலும் பிஎஸ்பிபி பள்ளியின் புகழை பாடவில்லை. மாறாக அந்த பள்ளி மீது மோசமான விமர்சனங்களையே முன் வைக்கிறார்.

இதனால் ஏற்கனவே சாதி அடைப்படையில் சிலர் அவமானப்பட நேரிடுகிறது என அப்பள்ளியின் மீது சில குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டிகளும் அதை உறுதி படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Also Read  இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

இந்நிலையில், அவர் அங்கு படித்தபோது எடுத்த குரூப் போட்டோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த குரூப் போட்டோவில் இரண்டாவது வரிசையில் ஆசிரியருக்கு வலதுபக்கத்தில் இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் தான் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Tamil Mint

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘கூழாங்கல்’..!

Lekha Shree

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பால் ‘Get Well Soon Sir’எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ரெண்டாகிவருகிறது…!

HariHara Suthan

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

கீர்த்தி சுரேஷ் பட படக்குழுவினருக்கு கொரோனா! – படப்பிடிப்பு நிறுத்தம்..!

Lekha Shree

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘தோழா’ இயக்குனர்?

Lekha Shree

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint

சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree