ஆடு திருட சொகுசு கார்!!! ஆடும் போச்சு… காரும் போச்சு..


நாகை அருகே சொகுசு காரில் வந்து ஆடுகள் திருடிய நபர்கள் மாட்டிக்கொண்டதால் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.

நாகப்பட்டினம் மாவட்டம்  கீழ்வேளூர் அருகே சிகார் ஊராட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் தியாகராசன். இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது தனது வீட்டு வாசலில் வளர்த்து வருகிற ஆடுகள் திடீரென ஆடுகள் சப்தம் போட்டுள்ளனர். இதைக்கண்டு, வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது, ஒரு காரில் வந்த 3 நபர்கள், இரண்டு ஆடுகளை  காரில் ஏற்றி செல்வதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

Also Read  "ரமணா" படப்பாணியில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள்: தீபாவளி வரை தாங்குமா.?: நேரடி ரிப்போர்ட்.!

சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள், காரை விரட்டி கொண்டு சென்றனர். காக்கழனி- தேவூர் சாலையில் இரட்டை மதகடி பகுதியில் செல்லும் போது, காரில் வந்த நபர்கள் காரை நிறுத்திவிட்டு  தப்பி ஓடியுள்ளனர்.

தகவலறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை திருட பயன்படுத்திய காரை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் ஆடுகளை திருடி செல்ல முயன்ற 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Also Read  30க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 15 வயது சிறுமி…! 28 பேர் கைது..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் கேமில் ஆபாச பேச்சு – ‘PUBG’ மதன் தலைமறைவு?

Lekha Shree

‘திரிஷ்யம்’ பட பாணியில் நாடகம் ஆடிய நபருக்கு சிறை…!

Lekha Shree

10 வயது சிறுவனை திருடியதாக குற்றம் சுமத்தி கொலை செய்த கொடூரம்… வலி தாங்க முடியாமல் கதறி அழுத சிறுவன்….

VIGNESH PERUMAL

குடிமகன்கள் அலப்பறை – போதையில் போலீஸ் ஜீப் அடித்து உடைப்பு!

Lekha Shree

கடைசி செல்பி வீடியோ: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்….

Lekha Shree

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பி. ரமேஷூக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல்..!

Lekha Shree

கோடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!

Lekha Shree

“ரமணா” படப்பாணியில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள்: தீபாவளி வரை தாங்குமா.?: நேரடி ரிப்போர்ட்.!

mani maran

பாலியல் வன்கொடுமை வழக்கு: விமான படை அதிகாரியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

தன்மேல் களங்கம் ஏற்படுத்த முயற்சி: குண்டாஸை ரத்து செய்ய ஆபாச யூடியூபர் மதனின் அடுத்த மனு

mani maran

மும்பை: டெம்போவில் வைத்து பாலியல் வன்கொடுமை… பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!

Lekha Shree

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

Lekha Shree