பிரபல ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து சண்முகம் புற்றுநோய் பாதிப்பால் மரணம்


இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்து சண்முகம்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் இவர், முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் பணியாற்றி உள்ளார்.

Also Read  உலகின் விலை உயர்ந்த காயை சாகுபடி செய்யும் விவசாயி! - ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அங்கமுத்து சண்முகம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Also Read  இன்டர்நெட்டில் லீக் ஆன மாஸ்டர் திரைப்பட காட்சி... சோனி நிறுவன ஊழியர் மீது புகார்!!

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பீஸ்ட்’ படத்திற்காக களத்தில் இறங்கிய நாயகி பூஜா ஹெக்டே…!

Lekha Shree

சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

Lekha Shree

வெளியானது ‘நாரப்பா’ படத்தின் ட்ரெய்லர்…!

Lekha Shree

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

ஒருத்தரையும் விடாத, அடிச்சி துரத்து கர்ணா..யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீஸர்

HariHara Suthan

“தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்” – இயக்குனர் பாரதிராஜா

Lekha Shree

கவினுடன் ‘இன்னா மயிலு’ பாடலுக்கு ஆட்டம் போட்ட ‘பாவக்கதைகள்’ பிரபலம்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!

Lekha Shree

“விவேக் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நட இருக்கிறேன்” – சிம்பு

Shanmugapriya

‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் புகழ், சிவாங்கி இல்லை? ரசிகர்கள் அதிர்ச்சி…!

Lekha Shree

அழகோ… அழகு…! தேவதை போல் ஜொலிக்கும் ‘குட்டி நயன்’ அனிகா…!

HariHara Suthan