a

தமிழில் ரீமேக் ஆகும் Article15…! சோக நிகழ்வுடன் அறிவிப்பை வெளியிட்ட வலிமை தயாரிப்பாளர்…!


உத்தரப்பிரதேசத்தில் நடந்த சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமை, பட்டியலினத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உள்ளிட்ட உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பிரபல இந்தி படம் Article 15.

தமிழில் ரீமேக் ஆகும் இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

Also Read  ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

அஜித் நடிக்கும் வலிமைப்படத்தை தயாரிக்கும் போனிக்கபூர், இப்படத்தையும் தயாரிக்கிறார்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக Article 15 படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Also Read  துப்பாக்கி சுடுதலில் அடுத்த சுற்றுக்கு அஜித் தேர்வு! - உற்சாகத்தில் ரசிகர்கள்!

Zee Studios மற்றும் போனி கபூரின் Bayview Projects தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்” – தமிழக அரசு

Lekha Shree

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

Tamil Mint

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் கால்பதிக்கும் பிரபல மலையாள நடிகர்…!

Lekha Shree

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மரணம்!

Shanmugapriya

‘பிக் பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ படம் குறித்த முக்கிய அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

பாபநாசம் படத்தில் கெளதமிக்கு பதில் நடிக்கப்போகும் நடிகை யார் தெரியுமா?

Jaya Thilagan

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழுக்கு அடித்த ஜாக்பாட்!

HariHara Suthan