ஆறுமுக சாமி ஆணையம் பொய் சொல்கிறது: அப்பல்லோ நிர்வாகம் குற்றச்சாட்டு


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக 90% விசாரணை முடிவடைந்துள்ளதாக ஆறுமுக சாமி ஆணையம் நீதிமன்றத்தில் கூறியிருப்பது போலியானது என்று அப்போலோ மருத்துவமனை குற்றம் சாட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவ நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வவாதத்தில், “ஆணையம் 90% விசாரணை முடிவடைந்து விட்டதாக கூறியுள்ளதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Also Read  ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு விசாரணை 90% நிறைவு - ஆறுமுகசாமி ஆணையம் தகவல்!

154 சாத்தியங்களை விசாரித்ததுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் 56 பேர் அப்போலோ மருத்துவர்கள், 5 பேர் எய்ம்ஸ் நிபுணர்கள், 12 அரசு மருத்துவர்கள் இதில் தமிழக அரசின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த 5 மருத்துவர்களும் அடங்குவர் என ஆணையம் தெரிவித்துள்ளது.  ஆனால் 12 அரசு மருத்துவர்களில்  இரண்டு பேருக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் தமிழக அரசின் 5 பேர் மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் சாட்சியங்களாக சேர்க்கப் படவில்லை. எனவே,  அவர்களிடம் விசாரணை முடிவடைந்துள்ளது என ஆணையம் பொய்யான தகவலை தெரிவித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் இல்லாமல் ஆணையத்தால் விசாரணை நடத்த இயலாது. எனவே ஆறுமுக சாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

Also Read  "மத்திய அரசின் பிடிவாதத்தால் நாட்டில் கொரோனா அதிகரித்துள்ளது" - ப. சிதம்பரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாஜக ஆட்சியாளர்கள் தேச துரோகிகள்” – சீமான்

Tamil Mint

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி – சசிகலாவின் 2வது ஆடியோ ரிலீஸ்…!

sathya suganthi

குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

Lekha Shree

“ஈ.பி.எஸ்-க்கு அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாது” – விளாசி தள்ளிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

Lekha Shree

மகளிர் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு…! நிதியமைச்சர் தகவல் ..!

Lekha Shree

ஆளுநரானார் பாஜகவின் இல.கணேசன்..!

suma lekha

மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு கீழ் எலுமிச்சையா? – பகுத்தறிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்…!

sathya suganthi

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் தொழிலதிபர் பணமோசடி புகார்…!

Lekha Shree

பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் சசிகலா?

Lekha Shree

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு

Lekha Shree

திண்டுக்கல் லியோனி… ஆ.ராசா… தயாநிதி மாறன்..! இவர்கள் பேசியது என்ன?

Lekha Shree

வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92 ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு!

Shanmugapriya