a

“தயவுகூர்ந்து வேறு யாரும் தவற விட வேண்டாம்” – கொரோனாவால் மனைவியை பறிகொடுத்த அருண்ராஜா காமராஜின் உருக்கமான பதிவு


கொரோனா பாதிப்பால் தனது மனைவியை பறிகொடுத்த அருண்ராஜா காமராஜ் உருக்கமாக கொண்டே பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பிரச்சனையால் அதிகம் பேர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதன் காரணமாக மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் படுக்கை வசதி கிடைக்காத பிரச்சனை ஆளும் பலரும் தொடர்ந்து விளக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read  தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

கொரோனா இரண்டாம் அலையில் திரை பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா பெற்றால் உயிரிழந்தார்.

அந்த இடத்தை பல்வேறு துறை பிரபலங்கள் அவரது மனைவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Also Read  மோடிக்கு ரூ.100 அனுப்பிய டீ கடைக்காரர்! - எதற்காக தெரியுமா?

மனைவியின் மறைவை அடுத்து தற்போது அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அலட்சியங்களே நம் முதல் எதிரி. சிலரின் சிறு அலட்சியம் கூட கவனமாக இருப்பவர்களை பெரிதாக பாதிக்கும்.

எனக்கு தெரிந்த எதிரிகளை பார்த்துக் கொள்ள நாம் வாழ்நாள் அவகாசம் உள்ளது. தெரியாத எதிரியை வேரருக்கும் வரை தெரியாது இழப்பின் கோரம்.
நான் தவற விட்டதை இனி யாரும் தவற விட வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

Devaraj

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree

முகம் எப்படி மீண்டும் பொலிவானது – நடிகை ரைசா விளக்கம்

sathya suganthi

“மகன் இறந்த போதே பாதி இறந்துவிட்டார்!” – நடிகர் விவேக்கின் மறைவிற்கு கதறும் நண்பர்கள்!

Lekha Shree

ஆடுகளம் திரைப்படத்தில் தனுசுடன் திரிஷா! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

மாலத்தீவில் காதலியுடன் ஹாலிடே சென்றுள்ள விஷ்ணு விஷால்! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Jaya Thilagan

ட்விட்டரில் சதீஷை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்! இது உங்களுக்கு தேவையா சதீஷ்?

Tamil Mint

இணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி-தனம் திருமண புகைப்படங்கள்…!

Devaraj

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்..! டுவிட்டரில் ட்ரெண்டிங்…!

sathya suganthi

தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியீடு!

Tamil Mint