டப்பிங் பணியில் மகன்: நெகிழ்ச்சியுடன் அருண் விஜய் போஸ்ட்.!


நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ் விஜய், நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்திற்காக அர்னவ் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளதை பெருமையுடன் அருண் விஜய் பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமான அர்னவ், நடிகர் சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இதுவே இவரது அறிமுகப்படம்.
இந்த படம் முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது.இயக்குநர் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

Also Read  'நவரசா' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

இந்தப் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் அர்னவிற்கு தந்தையாக அருண் விஜய்யே நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் டப்பிங் பேசும் புகைப்படத்தைப் பகிர்ந்து “எனது குழந்தை டப்பிங் பேசுவது பெருமைமிகுந்த தருணம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

Also Read  "நமது வீரத்தை பறைசாற்றும் சின்னம்" - வெளியானது 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்வராகவன்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு…!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree

“கோ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது நான் தான்” – நடிகர் சிலம்பரசன்

Lekha Shree

சினிமாவில் 43 ஆண்டுகள் நிறைவுசெய்த ராதிகா… கேக் வெட்டி கொண்டாட்டம்…!

suma lekha

ஹாலிவுட் நடிகரைப் பார்த்து காப்பி அடிக்கிறார விஜய்?

Tamil Mint

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ பவித்ராவுக்கு குவியும் படவாய்ப்புகள்…!

Lekha Shree

“எதிர்பாராததை எதிர்பாருங்கள்” : பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ.!

mani maran

முடிவுக்கு வந்தது “டாக்டர்” பட சர்ச்சை …! திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு

sathya suganthi

பிக்பாஸ் வனிதா-ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த மோதல்… வெளியான பரபரப்பு ப்ரோமோ..!

Lekha Shree

அட்லீ-ஷாருக்கான் படத்தில் இணைந்த ‘பாகுபலி’ நடிகர்? வெளியான ‘மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

‘ஜகா’ படத்தில் கடவுள் அவமதிப்பு? தடை செய்ய வலுக்கும் கோரிக்கை..!

Lekha Shree