கொரோனா தடுப்பூசி போட்டால் 20 கிலோ அரிசி இலவசம் – அருணாச்சல பிரதேச அரசு


கொரோனா தடுப்பூசி போட்டால் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அருணாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா 2ம் அலையின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது.

மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read  பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் தான் கொரோனா வின் பிடியிலிருந்து காப்பாற்றி கொள்ள முடியும் என்பதற்காக மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அருணாசலப் பிரதேசத்தில் தற்போது அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Also Read  நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

அந்த அறிவிப்பின்படி அகோர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு மக்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போலவே அமெரிக்காவிலும் தடுப்பூசி அலுத்துக் கொள்பவர்கள் இலவசமாக மது, வயலின் போன்றவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read  இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Tamil Mint

ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய கன்னடா ஹீரோ! – சேவைக்கு குவியும் பாராட்டுக்கள்!

Shanmugapriya

111 நாடுகளில் வேகமாக பரவும் டெல்டா வைரஸ்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

Lekha Shree

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அமித்ஷா, அதிரடிகளை உடனே ஆரம்பித்தார்

Tamil Mint

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா…! பக்தி பரவசம் ததும்பும் புகைப்படங்கள்…!

Devaraj

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? – ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!

Devaraj

ஃபேஸ்புக், டுவிட்டருக்கு நாளை முதல் தடை? – வெளியான அதிர்ச்சி தகவல்!

Shanmugapriya

இந்தியாவில் அமெரிக்க ஆப்பிள்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு… உள்நாட்டு விவசாயிகள் மகிழ்ச்சி!

Tamil Mint

வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

Lekha Shree