a

“காற்றிலும் பற்றாக்குறை…மோடியே பதவி விலகுங்கள்…” – அருந்ததி ராய் காட்டம்


பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் அதனால் பதவியை விட்டு கீழே இறங்குங்கள் என பிரதமருக்கு அருந்ததி ராய் காட்டமாக வலியுறுத்தி உள்ளார்.

நாட்டில் காற்றிலும் பற்றாக்குறை, கையில் கிடைக்கிற உதவியை எவ்வாறு பயன்படுத்துவது என்று வழிகாட்டுவதற்கு கூட ஒரு உருப்படியான கட்டமைப்பு இல்லை என்று அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

Also Read  “விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்” - பிரியங்கா காந்தி

எங்களுக்கு ஒரு அரசாங்கம் வேண்டும், அது எங்களிடம் தற்போது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க இயலாது என்றும் அதனால் மோடியே பதவியை விட்டு இறங்குங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைப்பதற்கு பதிலாக சிறை வாசத்தையே தான் தேர்ந்தெடுத்திருப்பேன் என்று கூறிய அருந்ததி ராய், ஆனால், தற்போது வேறு வழி இல்லாததால் பதவியை விட்டு விலகுங்கள் என்று மோடியிடம் கெஞ்சி கேட்பதாக அவர் கூறியுள்ளார்.

Also Read  144 தடை உத்தரவு - சாரை சாரையாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்..!

வீடுகளிலும், தெருக்களிலும், மருத்துவமனை, கார் பார்க்கிங்கிலும் பெருநகரங்களிலும் கிராமங்களிலும் காடுகளிலும், வயல்களிலும் மக்கள் செத்துமடிந்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், தனது சுயமரியாதை எல்லாம் மூட்டை கட்டிவைத்து விட்டு மோடியிடம் கெஞ்சி கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

Tamil Mint

“கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது ” – எடியூரப்பா திட்டவட்டம்!

Shanmugapriya

மாஸ்க் சரியாக அணியாததால் கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்…! கதறி அழுத மகன்…! நெஞ்சை ரணமாக்கும் வீடியோ…!

Devaraj

குழந்தைகளின் கல்விச் செலவை தள்ளுபடி செய்யக் கோரிய பெண்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த பாஜக எம்எல்ஏ

Jaya Thilagan

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் ரத்தம் உறையுமா? விவேக் விஷயத்தில் உண்மை என்ன?

Lekha Shree

ரயில் நிற்கும் வரை பொறுமையாக காத்திருந்து இறங்கிய நாய்! – வைரல் வீடியோ

Tamil Mint

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று உறுதி!

Lekha Shree

சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

Tamil Mint

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Devaraj