a

“டெல்லிக்கு உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க வேண்டும். கைகூப்பி கேட்கிறேன்” – அரவிந்த் கெஜ்ரிவால்


டெல்லிக்கு உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கைகூப்பி கேட்கிறேன் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாரத தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி கொண்டு வருகிறது.

Also Read  தமிழக அமைச்சர்களையும் விட்டுவைக்காத கொரோனா…!

ஒரு நாளிலேயே ஆயிரத்துக்கும் அதிகமானோர் குழந்தை பெற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது அம்மாநில அரசு.

எனினும் குரல் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  "இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்" - ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ” மத்திய அரசு உடனடியாக எங்களது மாநிலத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று மிகவும் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு – தேமுதிக கேட்கும் 23 இடங்களுக்கு தலையசைக்குமா அதிமுக…!

Jaya Thilagan

ஜெயலலிதா வழியில் சசிகலா… விலகல் தற்காலிகமானதா?

Lekha Shree

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்? – இன்று மீண்டும் கூடுகிறது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

sathya suganthi

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

“சீட் வேணுமா தம்பி”; நான் தண்ணி கேன் போட வந்தேன் சார் – வைரலாகும் கமலஹாசன் மீம்ஸ்!

Lekha Shree

சசிகலாவின் திடீர் முடிவுக்கு இவர் தான் காரணம்… குற்றம்சாட்டும் திவாகரன்!

Jaya Thilagan

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

புதுச்சேரியும் ஆட்சி கவிழ்ப்புகளும்: முழு லிஸ்ட் இதோ!

Bhuvaneshwari Velmurugan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி ஆரம்பிக்கப்போகும் புதிய கட்சி… அதிகாலையில் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு…!

Tamil Mint

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே நோட்டீஸ் – திமுக நிர்வாகியின் கைங்காரியம்…!

Devaraj

எடப்பாடி தொகுதியில் ஸ்டாலின்…! ஸ்டாலின் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி…! முழு விவரம் உள்ளே…!

Devaraj

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint