மகளின் பெயரை அறிவித்த நடிகர் ஆர்யா..!


நடிகர் ஆர்யா தனது மகள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் எந்த பேட்டியோ, நிகழ்ச்சியோ கலந்துகொண்டாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும். இதை எல்லோருமே ஒப்புக் கொள்வார்கள். திருமண வயது வந்தும் எப்போது தான் திருமணம் என இவரிடம் கேட்காத ரசிகரே இல்லை. திடீரென 2019ம் ஆண்டு தான் நடிகை சயீஷாவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார், கோலாகலமாக அவர்களது திருமணமும் நடந்தது.

Also Read  "பண்டாரத்தி-மஞ்சனத்தி" தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன? - மாரிசெல்வராஜ்

கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்த அழகிய ஜோடிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் மகள்கள் தினம் வந்த நிலையில் தனது மகளின் பெயரை புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜா ராணி சஞ்சீவ்,ஆல்யா தம்பதியின் கியூட் குழந்தை – வைரலான வீடியோ…!”

HariHara Suthan

விஜய் 66… சாட்டிலைட் உரிமைக்கு சன் பிக்சர்ஸ் நிர்ணயம் செய்தது எவ்வளவு தெரியுமா?

suma lekha

சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் 40 முன்னணி நடிகர்கள்? டைரக்டர் ஓபன் டாக்!

Jaya Thilagan

‘விக்ரம்’ பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

சம்மரில் மஞ்சள் நிற உடையில் மின்னும் கீர்த்தி சுரேஷ்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை… இளம் வயதிலேயே இப்படியொரு பிரச்சனையால் எடுத்த விபரீத முடிவு…!

Tamil Mint

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

சென்னை திரும்பும் ‘வலிமை’ டீம்… படத்தின் புதிய போஸ்டர் வெளியாக வாய்ப்பு.!

suma lekha

11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா திரைப்படம்…!

sathya suganthi

‘தளபதி’ பட ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து கூறிய மம்மூட்டி…!

Lekha Shree

பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத்சிங்…வைரலாகும் பதிவு!

suma lekha

இளம் நாயகனுடன் இணையும் நடிகை அனுஷ்கா?

HariHara Suthan