a

கேட்பாறின்றி கிடக்கும் அஸ்தி மூட்டைகள் – கொரோனா அச்சத்தால் தொடரும் அவலம்…!


சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நோய் பாதிப்பு காரணமாக நாள்தோறும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இதில் ஒரு சிலரின் உறவினர்கள் மட்டும், இறந்தவரின் உடலை வாங்கி சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ்களில் கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர்.

பெரும்பாலானோர் மருத்துவமனை அருகே உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுகின்றனர்.

Also Read  சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! வெளியான பகீர் ரிப்போர்ட்...!

அந்த வகையில், தினமும் இங்கு குறைந்தது 10-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படுகின்றன.

உடல்கள் எரிந்ததும், அன்றோ அல்லது மறுநாளோ உறவினர்களிடம் அஸ்தி ஒப்படைக்கப்படுவதும் அதை உறவினர்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

Also Read  செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆனால், கொரோனா அச்சத்தால் சிலர், தங்கள் உறவினர்கள் உடல்களை எரியூட்டும் ஊழியர்களிடமே தந்து விட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் மயானத்தில் அஸ்திகள் தேங்கி வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் 20 அஸ்திகள் வாங்கப்படாமல் உள்ளதால் தாங்கள் அதை பாதுகாத்து வருவதாக எரியூட்டும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதமாகலாம் - சத்ய பிரதா சாகு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

நாளை விடிய விடிய மகா சிவராத்திரி கொண்டாட்டம் – ஆயத்தமாகும் சிவன் கோயில்கள்

Devaraj

கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி – அமமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

திமுகவின் முதல் ஊழல்! ஆட்டத்தை ஆரம்பித்த துரைமுருகன்!

Lekha Shree

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘விடியல் எப்போது ஸ்டாலின்’ ஹேஷ்டேக்…! காரணம் இதுதான்!

Lekha Shree

உதயநிதியின் ‘கொங்கு’ பிராஜக்ட்! வானதியை டீல் செய்ய கனிமொழியை இறக்கும் திமுக!

Lekha Shree

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..! கூடாததும்…!

sathya suganthi

தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை… நேற்று ஒரே நாளில் பல கோடி வசூல்..!

Lekha Shree

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் லாக் டவுனை நீக்கிய அரசு, சரியான முடிவு தானா?

Tamil Mint

புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் தமிழக முதலமைச்சர்

Tamil Mint