“யார்ரா நீ?” – விக்கெட் மழை பொழிந்த ஷர்துல் குறித்து அஸ்வின் கம்மெண்ட்…!


இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டி ஜோகன்னஸ்பேர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும் தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Also Read  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி - சர்ச்சை தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்து!

இந்த போட்டியில் இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூர் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

17.5 ஓவர்கள் வீசிய அவர் 61 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் மற்ற பவுலர்கள் விக்கெட் எடுக்க தடுமாறிய போது விக்கெட் மழை பொழிந்த ஷர்துல் குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் கூறியுள்ளது தற்போது வைரல் ஆகியுள்ளது.

Also Read  "ஒருவேளை நியூசிலாந்து ஜெயிச்சிட்டா என்ன பண்ணுவீங்க?" - சிரித்துக்கொண்டே ஜடேஜா கூறிய பதில் வைரல்!

ஷர்துல் குறித்து அஸ்வின் கூறிய கம்மெண்ட் ஆடுகளத்தில் இருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அதில், “யார்ரா நீ? எங்கடா புடிச்சாங்க உன்ன? நீ பால் போட்டாலே விக்கெட் விழும்” என அஸ்வின் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புது வைரஸ், உஷார்! உஷார்!!

Tamil Mint

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: விஜேந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவு

Tamil Mint

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

Shanmugapriya

மாமன் மகன்களோடு செல்போனில் பேசியதால் அடி உதை! ஊரே பார்க்க கொடுமைப் படுத்திய அதிர்ச்சி வீடியோ!

sathya suganthi

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி…!

Lekha Shree

“3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்” – ராகுல் காந்தி

Tamil Mint

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைப்பது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்

Tamil Mint

வீடு கட்ட தோண்டிய குழியில் ‘தங்கப்புதையல்’! வேடிக்கை பார்த்தவர் செய்த செயலால் பரபரப்பு!

Lekha Shree

மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை..

Ramya Tamil

கர்ப்பிணியருக்கு தடுப்பூசி முன்னுரிமை – மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi