a

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின்…! இளம் நடிகருக்கு வாய்ப்பு…!


குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே 3 திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான கிருத்திகா உதயநிதியின் புதிய படத்தில் அஸ்வின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

Also Read  'சீயான்60' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்… இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்!

இந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயராமனின் மகன் காளிதாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளன.

Also Read  'குக்கு வித் கோமாளி' செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!

Lekha Shree

பூஜா ஹெக்டேவா? ராஷ்மிகா மந்தனாவா?… தளபதி விஜய்யுடன் அடுத்து போடப்போவது யார் தெரியுமா?

HariHara Suthan

மலையாள திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் காலமானார்

Tamil Mint

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan

பிங்க் ரீமேக் படத்தின் மகளிர் தின போஸ்டர் வெளியீடு! அசத்தும் பவன் கல்யாண்!

HariHara Suthan

நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்…!

Devaraj

ட்ரெட்மில்லில் குத்தாட்டம் போட்ட மலையாள நடிகை அனுஸ்ரீ! இணையத்தை கலக்கும் வீடியோ!

Jaya Thilagan

விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது மாஸ்டர் திரைப்படம்!

Tamil Mint

தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி மறைவு

Tamil Mint

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #1YearOfMasterSelfie!

Tamil Mint