a

”மனசு வலிக்கிறதுடா சாரி” அந்நியன் மீம் போட்டு மஞ்ரேக்கரை கலாய்த்த அஷ்வின்!


தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆல் டைம் கிரேட் என்று யாரேனும் குறிப்பிடும்போது தன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான மஞ்ரேக்கர் அண்மையில் கூறியிருந்தார்.

SENA (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ஒரு இன்னிங்ஸில்கூட அவர் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்றும் கூறியிருந்தார்.

Also Read  கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி - என்ன காரணம் தெரியுமா?

தொடர் விமர்சனங்களைச் சந்தித்த மஞ்ரேக்கர், ஆல் டைம் கிரேட்டுக்கு இலக்கணம் வேறு கொடுத்திருந்தார்.

கிரிக்கெட் உலகின் உச்சபட்ச மரியாதை கௌரவம்தான் ஆல்டைம் கிரேட் என்பது என்றும் தன் புத்தகத்தில் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றவர்கள் ஆல்டைம் கிரேட்கள் என்றும் அஷ்வின் இன்னும் அவர்களின் உயரத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Also Read  டெஸ்ட் கிரிக்கெட்டின் அசல் ஆட்டம் இது - விராட் கோலி

இதற்கு, ‘அந்நியன்’ படத்தில் விவேக்கிடம் விக்ரம் சொல்லும், “அப்டி சொல்லாதடா சாரி, மனசு வலிக்கிறது” என்ற மீம் மூலம் பதிலளித்திருக்கிறார்.

அஷ்வினின் இந்த காமெடி ரிப்ளை வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய மகளிர் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் உள்பட பலரும் சினிமா வசனங்களால் ரிப்ளை செய்துகொண்டிருக்கிறார்கள்.

Also Read  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5வது நாள் ஆட்டம் தொடக்கம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கால்பந்து வீரர் ரொனால்டோவால் தூக்கி எறியப்பட்ட ஆர்ம் பேண்ட் ஏலம்..!

Lekha Shree

தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்! – பின்னோக்கி சென்ற கோலி! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

சூடுபிடிக்கும் ஐபிஎல் ஏலம்… அர்ஜூன் டெண்டுல்கர் உள்பட 1,097 வீரர்கள் ஏலத்தில் பங்குபெற பதிவு!

Tamil Mint

இஷான் கிஷன், கோலி அதிரடி! – இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்த இந்தியா!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

Lekha Shree

இங்கிலாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டிகள் இன்று தொடக்கம்…!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி… சொதப்பிய இந்திய வீரர்கள் அசத்திய இங்கிலாந்து வீரர்கள்!

Tamil Mint

ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

Devaraj

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj

மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று! ஐபிஎல்க்கு ஆப்பா?

Lekha Shree

இந்திய கிரிக்கெட்டில் ஊழல் இல்லை! சொல்கிறார் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு அதிகாரி..

Jaya Thilagan

4-வது டெஸ்டில் 369 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா… தலா 3 விக்கெட்டுகள் எடுத்து மாஸ் காட்டிய நடராஜன், சுந்தர்,ஷர்துல்..!

Tamil Mint