a

அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் ஆட்டம் கண்ட காட்சிகள்…!


அசாமில் அடுத்தடுத்த 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கட்டிடங்கள் பல சேதமடைந்தன.

சோனித்பூர் மாவட்டத்தை மையமாக கொண்டு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானது.

பூமிக்கு அடியில் 17 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உருவானதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பிற வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது.

Also Read  ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகாத நிலையில், விரிசல் ஏற்பட்ட கட்டிடங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் சில வெளியாகியுள்ளன.

அசாம் மாநில அமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நிலநடுக்க சேத புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Also Read  சட்டப்பேரவையில் வெடித்த அந்தரங்க வீடியோ விவகாரம்…! முன்னாள் அமைச்சருக்கு எதிராக தர்ணா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

இந்தியாவுக்கென பிரத்யேகமான கிரிப்டோகரன்சி அறிமுகம்? – மத்திய அரசு திட்டம்!

Tamil Mint

காலியாக உள்ள தொகுதிகளுக்கு விரைவில் வருகிறது இடைத்தேர்தல்

Tamil Mint

கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

Tamil Mint

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

ஆக்சிஜன் விநியோகத்தில் குளறுபடி – 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இதயப்பரிசோதனை அவசியம் – ஆய்வில் தகவல்

sathya suganthi

உ.பி யில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம்

Tamil Mint

முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!!

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

Tamil Mint

வாக்கு இயந்திரங்களுடன் உறவினர் வீட்டில் படுத்து தூங்கிய அதிகாரி…!

Devaraj

வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

Tamil Mint