a

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?


தமிழக சட்டப்பேரவையை எப்பொழுதும் கலகலப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வைத்திருப்பவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். இவர், ஒன்பது முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது உள்ளவர்களையே சட்டமன்றத்தில் அதிக நாட்கள் இருந்தவர் துரைமுருகன்.

கருத்துக்கணிப்புகள் மற்றும் திமுகவின் நம்பிக்கையின் படி துரைமுருகன் நிச்சயம் வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காட்பாடி தொகுதியில் அவர் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார்.

Also Read  தலைமைச் செயலகத்தில் உள்ள அறைகளை காலி செய்யும் அமைச்சர்கள்…!

காட்பாடி தொகுதியில் 10வது முறையாக துரைமுருகன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல அதிமுகவில் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் 5 முறை வெற்றி பெற்றிருந்தார். ஆனால் தற்போது அவரும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Also Read  தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? - விகடன் கருத்துக்கணிப்பு!

கலகலப்பான அமைச்சர் என பெயர் பெற்ற ஜெயக்குமார், சட்டசபையில் இந்த முறை இடம் பெறுவாரா என்பது பெரிய சந்தேகமாகவே இருக்கிறது.

சட்டமன்றத்தை நீண்ட நாட்களாக அலங்கரித்த துரைமுருகன் மற்றும் ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றம் ஆக இது அமையுமா என்பது முழுமையான தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தெரியவரும்.

Also Read  ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வரிடம் கவர்னர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்

Tamil Mint

கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைத்த காவல்துறை

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு – காங்கிரஸ் வாக்குறுதி!

Lekha Shree

எல்.முருகனை சந்தித்த பிரபல நடிகையின் கணவர்! விரைவில் பாஜக-வில் இணைகிறார்?

Lekha Shree

ஓபிஎஸ்..? இபிஎஸ்..? எதிர்க்கட்சி தலைவர் யார்..? அதிமுகவில் தொடரும் இழுபறி

Ramya Tamil

கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழப்பு…!

Devaraj

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 09.10.20

Tamil Mint

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Tamil Mint

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் – மக்கள் அச்சம்!

Shanmugapriya

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் மன்சூர் அலி கான்!

Shanmugapriya