a

அசுரன் பட நடிகைக்கு கொரோனா…!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விஜய் நடித்த பைரவா படத்தில் அறிமுகமாகி தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழப்பு!

நவரசா என்ற வெப் சீரிஸில் அம்மு அபிராமி நடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், திடீரென காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானார். இதையடுத்து பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அம்மு அபிராமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தேவையான மருந்துகள் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அம்மு அபிராமி, முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன் என்றும் மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி!

HariHara Suthan

ராஜா ராணி சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோ சூட் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

“எனக்கென்ன அழகில்லையா… திறமையில்லையா?” இயக்குநர்களிடம் கேள்வி கேட்ட மீரா மிதுன்? வீடியோ இதோ!

Lekha Shree

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!

Lekha Shree

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Devaraj

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி… வைரல் வீடியோ…!

malar

‘திரெளபதியின் முத்தம்’… கர்ணன் படத்தின் 3வது சிங்கிள் இன்று ரிலீஸ்…!

malar

தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை… இளம் வயதிலேயே இப்படியொரு பிரச்சனையால் எடுத்த விபரீத முடிவு…!

Tamil Mint

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint

கொரோனா உணர்த்திய பாடம் – ஹிப் ஹாப் ஆதி உருக்கமான பதிவு

Devaraj