அமேசான் பிரைமில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக் – வெளியீட்டு தேதி அறிவிப்பு..!


அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஜூலை 20ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன்.

Also Read  நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குபவர் இந்த பிரபல இயக்குநரா?

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனுஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நாயகனாகவும் பிரியாமணி நாயகனாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ‘நாரப்பா’ என பெயரிடப்பட்டுள்ளது.

Also Read  'தி பேமிலிமேன் 2' பட சர்ச்சை - எச்சரித்த சீமான்!

கொரோனா குறைந்துவிட்டாலும் மக்கள் எந்த அளவுக்கு மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது தெரியாமல் உள்ளதால் நாரப்பா படம் நேரடியாக அமேசான் பிரைமில் ஜூலை 20ம் தேதி வெளியாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ப்ளு சட்டை மாறன் படத்திற்கு இந்த நிலையா?…..

VIGNESH PERUMAL

இரண்டாவது திருமணம் செய்யும் முன்னனி நடிகர்? வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்…

HariHara Suthan

‘பொற்காலம் மீண்டும் வருகிறது!’ – ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர் வெளியீடு..!

Lekha Shree

சிவகார்த்திகேயனுடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா? படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரல்…

Jaya Thilagan

ஒருத்தரையும் விடாத, அடிச்சி துரத்து கர்ணா..யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீஸர்

HariHara Suthan

சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

HariHara Suthan

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கவுள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு..!

Lekha Shree

“நமது வீரத்தை பறைசாற்றும் சின்னம்” – வெளியானது ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக்…!

Lekha Shree

அசுரன் VS நாரப்பா? ட்ரெண்டாகும் நாரப்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

HariHara Suthan

விஷாலின் சக்ரா படத்தை வெளியிட தடை… உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Tamil Mint

விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி… வைரல் வீடியோ…!

malar