ஓடிடியில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்?


அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’ படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனுஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

Also Read  தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை... இளம் வயதிலேயே இப்படியொரு பிரச்சனையால் எடுத்த விபரீத முடிவு...!

இதன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நாயகனாகவும் பிரியாமணி நாயகனாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ‘நாரப்பா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. ஆனால், கொரோனா குறைந்துவிட்டாலும் மக்கள் எந்த அளவுக்கு மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது தெரியாமல் உள்ளது.

Also Read  'இந்தியன் 2' பட விவகாரம் - லைகா நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

இதனால் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது நாரப்பா படமும் நேரடியாக அமேசானில் வெளியாக உள்ளது எனவும் ஜூலை மாதத்தில் இப்படம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திரிஷ்யம் 2 மற்றும் விராட பருவம் ஆகிய 2 படங்களும் ஓடிடியில் வெளியிடப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Also Read  “வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” - போனி கபூர் ஓபன் டாக்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நாம் இருவர் நமக்கு இருவர்” முத்துராசுவை கொன்றது இவர்தான்…! உடைந்தது சஸ்பென்ஸ்…!

sathya suganthi

5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…! வெளிமான மாஸ் அப்டேட்!

Lekha Shree

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

என் தற்கொலைக்கு அவர்தான் காரணம்! – முதல்வருக்கு மீராமிதுன் கடிதம்

Shanmugapriya

நடிகர் சூர்யாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக இளைஞரணி?

Lekha Shree

தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

‘வலிமை’ படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Lekha Shree

பாத்ரூமில் போட்டோஷூட் எடுத்த பிகில் பட நடிகை! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

இரண்டாவது திருமணம் செய்யும் முன்னனி நடிகர்? வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்…

HariHara Suthan

தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் குறித்து வலியுறுத்தும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

‘தளபதி 65’ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! படக்குழுவினர் வருத்தம்..!

Lekha Shree

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஷ்வரி காலமானார்!

Lekha Shree