வெளியானது ‘நாரப்பா’ படத்தின் ட்ரெய்லர்…!


அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’ படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஜூலை 20ம் தேதி வெளியாகவுள்ளது. இன்று அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன்.

Also Read  'பிகில்' படத்தை பார்த்து சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனுஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நாயகனாகவும் பிரியாமணி நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ‘நாரப்பா’ என பெயரிடப்பட்டுள்ளது.

Also Read  நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது - அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

கொரோனா குறைந்துவிட்டாலும் எந்த அளவுக்கு மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது தெரியாமல் உள்ளதால் நாரப்பா படம் நேரடியாக அமேசான் பிரைமில் ஜூலை 20ம் தேதி வெளியாக உள்ளது.

இதை முன்னிட்டு இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதை வெங்கடேஷின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

Also Read  'மழை வந்துடுச்சாமே' ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5வது முறையாக இணையும் சீனு ராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணி…! வெளிமான மாஸ் அப்டேட்!

Lekha Shree

இயக்குநர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்

sathya suganthi

”கர்ணன் படத்தில் தனுஷை பார்த்த போது..” – பரியேறும் பெருமாள் தங்கராசு பகிர்ந்த சீக்ரெட்!

HariHara Suthan

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #1YearOfMasterSelfie!

Tamil Mint

BMW கார் வாங்கிய ரம்யா பாண்டியன்! எல்லாம் பிக்பாஸ் மகிமை!

Lekha Shree

“ஜெயிப்பது நிஜம்” – வெளியானது ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

Lekha Shree

ராஜா ராணி 2 சீரியலில் இடம்பெற்ற வசனங்களால் சர்ச்சை! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தல்!

Tamil Mint

மீண்டும் அழகாக மாறிய ரைசா…நலம் தானா என விசாரிக்கும் ரசிகர்கள்…

sathya suganthi

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

Lekha Shree

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்

sathya suganthi

‘பிக்பாஸ்’ வனிதா 4வது திருமணம்? – சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி..!

Lekha Shree