a

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!


மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு நாகராஜன் மீது செய்துள்ளனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தடகள பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர், பயிற்சி அளிக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

Also Read  "தோட்டத்தில் தங்கப்புதையல்" ஆசைக்காட்டி ரூ.22 லட்சம், 45 சவரன் நகையை அபேஸ் செய்த ஜோசியர்...!

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் பயம் காரணமாக புகார் அளிக்கவில்லை என்ற நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் குறித்த விவரங்களுடன் சென்னையைச் சேர்ந்த ஒருவர் டுவிட் செய்தார்.

இதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவதுடன், பயிற்சியாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Also Read  தடகள பயிற்சியாளர் மீது வெளிநாட்டில் இருந்தும் குவியும் பாலியல் புகார்....!

அதில், 50-60 பெண்களுக்கு மேல் பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியாளர் நந்தனத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பது தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடந்தது.

இந்நிலையில், தற்போது நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்
சென்னை பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read  வேலியே பயிரை மேயலாமா? - பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து கி வீரமணி அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சின்ன சேலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை…!

Lekha Shree

பா.ஜ.க கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி: தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

Tamil Mint

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் பதில்

Tamil Mint

முதல்வரின் தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று அறிவிப்பு!

Lekha Shree

உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!

sathya suganthi

#BREAKING:தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! – முழு விவரம் இதோ!

Shanmugapriya

திருமாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

Tamil Mint

பிரிட்டனில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் – தமிழக அரசு

Tamil Mint

நாளை முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணங்கள் உயர்வு, மக்கள் அதிர்ச்சி

Tamil Mint

ஆட்சியமைக்க உரிமை கோர நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்..

Ramya Tamil

ஆண்டிப்பட்டி தொகுதி: திமுக வேட்பாளர் அண்ணன்… அதிமுக வேட்பாளர் தம்பி…! சபாஷ் சரியான போட்டி!

Lekha Shree