a

“எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது” – அட்லி ட்வீட்


எங்கள் குடும்பத்தின் ஆடம்பரம் சரிந்தது என்று இயக்குனர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி. அவர் இயக்கிய அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியை சந்தித்தது.

Also Read  நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

ராஜா ராணி, பிகில் போன்ற படங்கள் அட்லியை தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான அந்தகாரம் திரைப்படம் அட்லியால் தயாரிக்கப்பட்டது.

இந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் அட்லி என் குடும்பத்தின் ஆலமரம் சரிந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

எனது பெரியப்பாவின் மறைவு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், ” இந்த நிலையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. பெரியப்பா நீங்கள் எப்பொழுதும் எங்கள் மனதில் இருப்பீர்கள்.

Also Read  ட்ரெட்மில்லில் குத்தாட்டம் போட்ட மலையாள நடிகை அனுஸ்ரீ! இணையத்தை கலக்கும் வீடியோ!

உங்களின் முன்மாதிரி நீங்கள். எப்போதும் உங்களை மிஸ் செய்வோம். ஓய்வெடுங்கள் பெரியப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வழக்கறிஞர் உடையில் நடிகர் சூர்யா! சூர்யா 40 படத்தின் மாஸ் அப்டேட்….

HariHara Suthan

தமிழில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கும் ஷங்கர் பட நாயகன்!

HariHara Suthan

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? – ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

கமல்ஹாசனுடன் இணைவது குறித்து ஹாட் தகவலை தந்த விஜய்சேதுபதி…!

Devaraj

சிம்புவின் மாநாடு தயார்… அரசியல் கட்சிகளின் மாநாட்டை மிஞ்சும் சிம்பு மாநாடு…

VIGNESH PERUMAL

கோவை தெற்கில் கமல் தோல்வி – தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

Lekha Shree

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

நடிகர் விவேக்கின் உடல்.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்..

HariHara Suthan

நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

Lekha Shree

சதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்! கலாய்த்து பதிவிட்ட பிரியா பவானிசங்கர்!

Lekha Shree

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan