காற்று வாங்க வெளியே வந்த பொது மக்களை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமி


சென்னை தேனாம்பேட்டையில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் காற்று வாங்க வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மதுபோதையில் வந்த ஆசாமி ஒருவர் அங்கு நின்றிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

Also Read  கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைத்த காவல்துறை

இதனால் அப்பகுதி மக்களுக்கும் அந்த ஆசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அங்கிருந்தவர்களை ஓட ஓட வெட்டினார்.

அதன்பின் அங்கிருந்து தப்ப முயன்ற அந்த போதை ஆசாமியை மக்கள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அந்த நபர் நடத்திய தாக்குதலில், ஒரு பெண் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

Also Read  பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி! விரைவில் தல தரிசனம்!

காவல்துறையினர் விசாரணையில் கத்தியால் வெட்டிய நபர் சூனாம்பேட்டையைச் சேர்ந்த நீலமேகம் என்பது தெரியவந்தது.

அவருக்கு காவல்நிலையத்தில் சகல கவனிப்புகள் நடைபெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தி தெரியாது என்றதால் நீங்கள் இந்தியரா என்ற கேள்வி?

Tamil Mint

கருப்பர் கூட்டம் செந்தில் திமுக ஐடி விங் ஊழியராம்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Tamil Mint

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

Tamil Mint

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

“ திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது..” கண்டித்த ஸ்டாலின்

Ramya Tamil

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Mint

“அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் இது பொருந்தும்” – பாடலாசிரியர் தாமரையின் வைரல் பதிவு!

Lekha Shree

ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint

முழு ஊரடங்கு : மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை

Tamil Mint

ஆபத்தான நிலையில் இருக்கிறாரா கே பி அன்பழகன் ?

Tamil Mint