ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும். கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், ஜடேஜா 57 ரன்னும் எடுத்தனர்.

Also Read  முதல் டெஸ்டை வெல்லுமா இந்தியா?- 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட், அஷ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை ஆனது.

Also Read  டி20 உலகக் கோப்பையை சென்னையில் நடத்த திட்டமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயிச்சது மேரி கோம் தான் மக்களே: மத்திய அமைச்சரின் ஊக்கம் கொடுக்கும் ட்வீட்.

mani maran

ஐபிஎல் 2021: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி… சிஎஸ்கே சூப்பர் வெற்றி..!

Lekha Shree

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

மாஸ் காட்டிய சச்சின், யுவராஜ் – தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா!

Devaraj

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி..!

Lekha Shree

CSK பரம்பரை டா….! கொல்கத்தாவை ஊதி தள்ளிய சென்னை சிங்கங்கள்.. IPL கோப்பையை 4-வது முறையாக உச்சி முகர்ந்து அசத்தல்…

suma lekha

“சமீஹா பர்வீனை போலாந்துக்கு அழைத்து செல்ல வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக்ஸ்…!

Lekha Shree

ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி!

Jaya Thilagan

இது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி… தோனியை புகழ்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்… இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை..!

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி!

Lekha Shree