a

பனிப்பொழிவுடன் கூடிய மழை… மக்கள் அவதி..!


ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் பனிப்பொழிவு உடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அந்நாட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், ஆரஞ்ச், டிரால்கன், டேன்டெனாங் ரேஞ்ச்ஸ் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

Also Read  தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

இந்த கனமழையால் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மற்றொருபுறம் நியூ சவுத் வேல்ஸ் நகர் முழுவதும் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனது பதவிக்காலத்தில் 30,573 பொய்கள் கூறியுள்ளார் ட்ரம்ப் – ஆய்வில் வெளியான தகவல்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு…!

sathya suganthi

அடிக்குற வெயிலுக்கு முடியல…! கூல் ஆக்கிக் கொள்ள நாய்க்குட்டி செய்யும் கியூட்டான செயல்…!

Devaraj

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint

“இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” – கமலா ஹாரிஸ்

Shanmugapriya

குழந்தையை பெற்றெடுத்த ஆண்! வைரலாகும் வாட்டர் பர்த் புகைப்படங்கள்!

Devaraj

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

வடகொரியாவின் கடலுக்கடியில் பாயும் ரகசிய ஏவுகணை…

VIGNESH PERUMAL

குண்டு மழையால் தரைமட்டமான கட்டடங்கள் – 10 வயது சிறுமியின் நெஞ்சை உருக்கும் அழுகை…!

sathya suganthi

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree