a

லட்சக்கணக்கில் படையெடுக்கும் எலிகள்…! வீடியோ வைரல்…!


ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் போது, மைஸ் பிளேக் என்ற எலிகள் படையெடுப்பு, தற்போது ஆஸ்திரேலியாவை குறிவைத்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் என்ற இடத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் எலிகள் கூட்டம் நிரம்பி வழிவதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Also Read  50 ஆண்டுகளில் காணாத வெள்ளம்! - தத்தளிக்கும் ஆஸ்திரேலியா!

இந்த எலிகள் வயல்வெளியில் வேகமாகப் படையெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


இதற்கு தீர்வாக, ப்ரோமோடியோலோன் என்கிற இந்தியாவைச் சேர்ந்த விஷம் கொண்டு இந்த எலிகளை கொல்ல ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட இந்த எலி பாசானம், பிரத்யோகமாக 5 ஆயிரம் லிட்டர் ரசாயனம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

Also Read  ரஜினியாக மாறிய டேவிட் வார்னர்! வைரலாகும் வீடியோ..

இந்த ரசாயனத்தை தெளிப்பதன் மூலமாக 24 மணிநேரத்தில் கூட்டம் கூட்டமாக ஓடும் எலிகளைக் கொல்லமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எலிகள் படையெடுப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஸ்காட் மோரிசன் அரசு, விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத பாதிப்பு – வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காட்சிகள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு…!

sathya suganthi

சமீபத்திய ஆய்வொன்றில், பெண்களை விட, ஆண்களே கொரோனாவால் பலியாகும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிய வருகிறது.

Tamil Mint

பாராளுமன்றத்தில் “செக்ஸ் ஊழல்” – சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த அதிகாரிகள்…!

Devaraj

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகும் யானை

Tamil Mint

2019 ஆம் ஆண்டில் உலகளவில் நடந்த 20 பயங்கரவாத தாக்குதல்களில், குறைந்தது ஆறு தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளன

Tamil Mint

இங்கிலாந்து: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Tamil Mint

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lekha Shree

தொலைந்துபோன தங்க நகரம் – அள்ள அள்ள கிடைக்கும் பொக்கிஷங்கள்…!

Devaraj

வெயில் காலத்தில் கூட உருகாது! – திறக்கப்பட்டது உலகின் முதல் பனி ஹோட்டல்!- எங்கு தெரியுமா?

Shanmugapriya

எரிமலை வெடிப்பு 5 கி.லோ மீட்டர் தூர பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் 4 விண்வெளி வீரர்களுடன் நள்ளிரவு 12.27 மணிக்கு விண்ணில் பாய்ந்தது

Tamil Mint