டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றி…! நியூசிலாந்து தோல்விக்கு காரணம் என்ன?


நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது நியூசிலாந்து. இதில் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

Also Read  புலியுடன் 'tug of war' நடத்திய யுவராஜ் சிங்…! வைரலாகும் வீடியோ..!

ஆனால், மற்ற வீரர்கள் சேர்ந்து 73 பந்துகளில் 78 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதுவே நியூசிலாந்தின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஏனென்றால் முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து. ஒருவேளை அடித்து ஆடி 90 ரன்கள் எடுத்திருந்தால் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also Read  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

173 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய முதல் 10 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்தது. அப்போதே ஆஸ்திரேலியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.

பார்மில் இல்லை என பல விமர்சனங்களுக்கு உள்ளன டேவிட் வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை நேற்று வெளிப்படுத்தினார். இறுதியில் 18.5 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து டி20 உலகோப்பையை கைப்பற்றியது.

Also Read  ஐபிஎல் 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஒரு வெற்றி பல சாதனை’… 18 வயதில் அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை எம்மா…!

Lekha Shree

இந்திய மண்ணில் மாஸ் காட்டிய இங்கிலாந்து அணி… கேப்டன் ஜோ ரூட் சதம் கடந்து அசத்தல்!

Tamil Mint

என்ன மன்னிச்சுடுங்க பாஸ் – மீண்டும் மன்னிப்பு கேட்ட டேல் ஸ்டெயின்!

Jaya Thilagan

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj

டோக்கியோ பாராலிம்பிக் – உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி..!

Lekha Shree

யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு கிடைத்த ஸ்பெஷல் கிப்ட்!

HariHara Suthan

இந்தியா- பாகிஸ்தான் போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ் ஓபன் டாக்

mani maran

இந்தியா எப்போதுமே கெத்து தான் – கோப்பையை வென்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் அணி

HariHara Suthan

தோனியைவிடச் சிறந்த வீரர் ரிஷப் பண்ட் – சொல்கிறார் பர்தீவ் பட்டேல்

HariHara Suthan

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

Tamil Mint

“தோனிக்கு முன் என்னை கேப்டன் ஆக்குவார்கள் என நினைத்தேன்” – மனம் திறந்த யுவராஜ் சிங்

Lekha Shree

ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள்!

Devaraj