பண்டிகை காலமான நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி


ஊரடங்கிற்குப் பிறகான பண்டிகை காலத்தையொட்டி, நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஹூண்டாய் நவம்பர் மாத விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Also Read  கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

இதேபோல், ஹோண்டா, டொயோட்டா, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் எம்ஜி மோட்டார் போன்றவையும் நவம்பர் மாத விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளன. 

அதேசமயம், ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட் கார்களின் விற்பனை சரிந்துள்ளது.

Also Read  நடப்பாண்டின் உச்சபட்ச கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 81,446 பேருக்கு தொற்று உறுதி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல தாதா சோட்டா ராஜன் மறைவு குறித்த செய்தியை மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்…!

Lekha Shree

தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! – உ.பி.யில் கொடூரம்

Shanmugapriya

கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!

sathya suganthi

கர்நாடகாவில் கொரோனாவுக்கு 3.27 லட்சம் பேர் பலியா? பகீர் குற்றம் சாட்டும் காங்கிரஸ்!

Lekha Shree

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

ஹிந்தியில் சிறந்த வார்த்தை ஆத்மநிர்பார் பாரத்… மோடி சொன்னதால் தனி மவுசு…!

Tamil Mint

பச்சை நிறத்தில் மாறிய கங்கை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Lekha Shree

தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

Tamil Mint

126 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை

Tamil Mint

யூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்:

Tamil Mint

அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு – காங்கிரஸ் வாக்குறுதி!

Lekha Shree

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj