இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம்..! – மத்திய அரசு


இனி இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Also Read  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முக்கியதுவம்: கொந்தளித்த பஞ்சாப் முதல்வர்.!

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் தவிர தற்கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read  பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு....

இந்த புதிய நடைமுறைகள் மூலமாக உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிவிட்டுள்ள டிவீட்டில், “பகலில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்யலாம் என்று ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read  ஐபிஎல் 2022: புதிய அணியை வாங்கும் மேன்செஸ்டர் யுனைடெட்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டருக்கு தொடரும் சிக்கல் – குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததாக புகார்..!

Lekha Shree

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!

Lekha Shree

’ஆப்கான் விவகாரமும் இந்தியாவின் நிலைப்பாடும்’… அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு..!

suma lekha

ஏ.டி.எம் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணத்தை உயர்த்தும் ஐசிஐசிஐ வங்கி..!

Lekha Shree

பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக காங். மூத்த தலைவர்கள் மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு.

Tamil Mint

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு…!

Lekha Shree

மோடிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு? – சொன்னவர் யார் தெரியுமா?

sathya suganthi

கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் – நெஞ்சு வலியால் பலி

sathya suganthi

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint

இந்தியாவின் தவறான வரைபடம் – சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்..!

Lekha Shree

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! – எங்கு தெரியுமா?

Lekha Shree

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!

Lekha Shree