ஆட்டோவை கார் போல் மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நபர்!


ஆட்டோவை கார் போல் மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அவிநாசி -ஐ சேர்ந்த நபர் ஒருவர்.

திருப்பூர் மாவட்டம் ரங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

சிறு வயதிலேயே அவருக்கு போலியோ தாக்கியதால் ஒரு காலை இழந்த நிலையிலும் குடும்பத்தினர் அளித்த ஊக்குவிப்பு காரணமாக கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார்.

பின்னர் வேலைக்காக சென்னை சென்று சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார் அருண். அங்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணி ஆட்டோ ஓட்டியுள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் யாருக்கு முன்னுரிமை? தரவுகளை சேகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

பின்னர் சிறுக சிறுக பணம் சம்பாதித்து தற்போது சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார்.

எனினும் குடும்பத்துடன் செல்லும் போது காரில் செல்ல வேண்டும் என்ற நினைப்பு அவருடன் இருந்துள்ளது. பின்னர் கார் வாங்கி அதனை சரியாக பராமரிக்க முடியாமல் தவித்துள்ளார்.

Also Read  சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

உடனேயே ஆட்டோ கையை காராக மாற்றலாம் என்பது குறித்து கேள்விப்பட்டு கேரளாவில் ஆட்டோவை காராக மாற்றியுள்ளார்.

அந்த ஆட்டோவில் காரில் உள்ள அனைத்து வசதிகளையும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் அதனை ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

Also Read  சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Tamil Mint

திருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தற்காலிக தடை…!

Lekha Shree

தேமுதிக… தேய்பிறையா? விடிவெள்ளியா?

Lekha Shree

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி – எவ்வளவு கோடி தெரியுமா?

sathya suganthi

கிஷோர் கே.சாமி கைது – ட்விட்டரில் முற்றும் வார்த்தை போர்!

Lekha Shree

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு?

Lekha Shree

தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பலியான உயிர்கள்…! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்..!

Lekha Shree

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..

Devaraj

மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் – தமிழக அரசு.

Tamil Mint

கொரோனா நோயாளியை கொன்ற மருத்துவ ஊழியர் – ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பகீர் சம்பவம்

sathya suganthi

தாயை பிரித்து 3 குழந்தைகளை அநாதையாக மாற்றிய கடன்தொல்லை

Devaraj