a

மீண்டும் சாலையோர கடையிலேயே விற்பனையை தொடங்கிய பாபா கா தாபா தம்பதி!


மீண்டும் சாலையோரக் கடைகளில் தங்களது விற்பனையை தொடங்கியுள்ளனர் டில்லியை சேர்ந்த பாபா கா தாபா தம்பதி.

டெல்லியை சேர்ந்த பாபா கா தாபா தம்பதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரலானார்கள்.

அவர்களது கடைக்கு யாரும் வந்து சாப்பிடவில்லை எனவும் அதனால் அவர்களுக்கு அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்று யூட்டியூப்பில் ஒருவரை ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தார்.

அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் பாபா கா தாபாவில் உணவருந்த தொடங்கினார்.

Also Read  கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

அதனையடுத்து அந்த கடைக்கு கூட்டம் அலைமோதியது. அதில் சேர்த்து வைத்த பணத்தில் ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கினார் அந்த முதியவர்.

எனினும் தற்போது அந்த ரெஸ்டாரண்ட் கையை மூடிவிட்டு சாலையோர கடையில் மதிய உணவு விற்பனையை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டபோது, ஒரு லட்ச ரூபாய் கொடுத்து அந்த உணவகத்தை தொடங்கியதாகவும் அதில் கிடைக்கும் வருமானம் எங்களது 8 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

Also Read  மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது - ஜார்கண்ட் முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

Tamil Mint

டெல்லி: ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Tamil Mint

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா?

Shanmugapriya

90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்… இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

பிரதமர் மோடியின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி

Tamil Mint

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

Shanmugapriya

கொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…!

Devaraj

வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்

Tamil Mint

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

பாஜக ஆளும் மாநிலங்களில் செய்தியாளர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு! வெளியான ஆய்வால் அதிர்ச்சி!

Tamil Mint