a

மருத்துவர்கள் பூலோகத்தின் இறைதூதர்கள் -அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ்…!


யோகா, ஆயுர்வேதமும் தனக்கு பலம் சேர்க்கும் என்பதால்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறி வந்தார்.

தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமாது என்றும் இந்த பெருந்தொற்று காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்துவிட்டன என்றும் கூறி வந்தார்.

Also Read  18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம் என்றும் இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் கூறினார்.

மேலும் அவர் மருத்துவர்களை கொலையாளிகள் என்று சுட்டிக்காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read  மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? - ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!

இதையடுத்து நாடு முழுவதும் பாபா ராம்தேவ்வுக்கு எதிராக மருத்துவர்களும் பொதுமக்களும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தனது கருத்தில் இருந்து அந்தர்பல்டி அடிக்கும் விதமாக தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போகிறேன் என்று பாபா ராம் தேவ் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஓய்கிறதா கொரோனா அலை? - குறையும் இறப்பு எண்ணிக்கை!

மருத்துவர்கள் பூமியில் உள்ள கடவுளின் தூதுவர்கள் என்றும் தனது முந்தைய கருத்தை மாற்றிக் கொண்டு பேசியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை: 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு

Tamil Mint

ரயில்வே கிராஸிங்கில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! – நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!

Tamil Mint

வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறது…! இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல்

sathya suganthi

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்

Tamil Mint

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்! மற்றுமொரு ஆபத்து… மக்களே உஷார்!

Lekha Shree

5 மாத குழந்தைக்காக ரூ. 6 கோடி ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்த மத்திய அரசு!

Tamil Mint

சச்சின் கவனமாக செயல்பட வேண்டும் – சரத் பவாரின் சூப்பர் அட்வைஸ் இதோ!

Tamil Mint

கொரோனா மரணங்களில் நேர்மை வேண்டும் – உயர் நீதிமன்றம்

Shanmugapriya