a

மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் – பாபா ராம்தேவ்


மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் என்று யோக குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

யோக குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் முதலில் கொரோனாவை குணப்படுத்தும் குரோனில் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதாக கூறி வந்தார்.

ஆனால் அதற்கு ஐபிஎம் ஆர் அனுமதி வழங்கப்படாத நிலையில் அந்த மருந்து விற்பனை தடை செய்யப்பட்டது.

இது ஒருபுறமிருக்க அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் பாபா ராம்தேவ்.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

அந்த வகையில் சமீபத்தில் அலோபதி மருத்துவ முறை குறித்து ம் இந்தியாவில் போடப்படும் தடுப்பூசி குறித்தும் பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

அதனை அடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

Also Read  மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை! - பஞ்சாபில் புது முயற்சி!

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் பாபா ராம்தேவ். அப்போது பேசிய அவர், சித்தம் ஆயுர்வேதம் அவற்றில் நிறைந்து தரப்பு செய்யும் சேர்த்துக்கொண்டால் இரண்டு அடுக்கு அரணாக அமையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவர்கள் கடவுளின் தூதர்களை போன்றவர்கள் எனவும் தன் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  மருத்துவர்கள் பூலோகத்தின் இறைதூதர்கள் -அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

sathya suganthi

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint

இது தான் கடைசி; மேரிகோம் அறிவிப்பால் அதிர்ச்சி!

Devaraj

“2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்” – தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

Lekha Shree

ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

Tamil Mint

கொடூர குற்றங்களின் பாதிப்புகளைவிட மாசு ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்: உ.பி. அரசை எச்சரித்த பசுமை தீர்ப்பாயம்!

Tamil Mint

“நான் தனியா இருக்கேன்…நீங்க சந்தோஷமா இருக்கீங்களா” – மருமகளை கட்டியணைத்துக் கொரோனா பரப்பிய மாமியார்

Shanmugapriya

இந்தியா: பிரதமர் மோடி ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

Tamil Mint

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

Tamil Mint

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint