பாகுபலியில் சிவகாமிதேவியின் இளம் வயது கதை: கதாநாயகியாக ஒப்பந்தமானவர் இவர்தான்?


பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர்.

ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

Also Read  'தி பேமிலி மேன் 2' - நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

இந்நிலையில், பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது.

பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சமந்தாவை அணுகினர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

Also Read  தரக்குறைவான கம்மெண்ட் - தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

தற்போது தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்திருந்த இளம் நடிகை வாமிகா கபியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

Lekha Shree

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் – மயில்சாமி பேட்டி

HariHara Suthan

“நமது வீரத்தை பறைசாற்றும் சின்னம்” – வெளியானது ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக்…!

Lekha Shree

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

Tamil Mint

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்… தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

வரிகட்டுங்க விஜய் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்…!

Lekha Shree

நடிகர் விஜய் பிறந்தநாள் – ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

Lekha Shree

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது… என்ன குழந்தை தெரியுமா?

Lekha Shree

1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த ‘ரவுடி பேபி’..!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ பிரபலத்தால் திறப்பு விழா அன்றே சீல் வைக்கப்பட்ட கடை…!

Lekha Shree