பிரதமர் மோடிக்கு பரிசாக குவியும் மாம்பழங்கள்…! காரணம் இதுதான்…!


அரசியல் ரீதியான எதிரியாக இருந்தாலும் நல்லுறவைப் பேணும் வகையில் பிரதமர் மோடிக்கு அண்மையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாம்பழங்களை பரிசாக அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் இதர தலைவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மொத்தம் 2 ஆயிரத்து 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார்.

இந்தியா-வங்காளதேசம் இடையிலான நட்புறவின் அடையாளமாக அவர் இப்பரிசை அளித்தார்.

260 பெட்டிகளில் இந்த மாம்பழங்கள் வைக்கப்பட்டு, சரக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

எல்லையைக் கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது, மாம்பழ பெட்டிகளை கொல்கத்தாவில் உள்ள வங்காளதேச துணை தூதரகத்தின் முதன்மை செயலாளர் முகமது சமியுல் காதர் வரவேற்றார்.

Also Read  மின் கட்டணம் உயர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விற்பனைக்கு வந்துள்ள தங்க பீடா! – வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

‘ஜிசாட்-1’ செயற்கைக்கோளை ஆகஸ்ட் 12ம் தேதி விண்ணில் செலுத்த திட்டம்…!

Lekha Shree

பிரதமர் மோடியின் சென்னை வருகையும் – பயண விவரங்களும்..!

Tamil Mint

“நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் இணைந்தால் மாபெரும் சக்தியாக உருவாகும்” – கருணாஸ்

Lekha Shree

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

Shanmugapriya

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அமித்ஷா பேச்சின் பின்னணி என்ன?

Lekha Shree

Cheer4India : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீர‌ர்களை ஊக்குவிக்க ஹேஷ்டேக்…!

sathya suganthi

‘டவ்தே’ புயலில் சிக்கி கப்பல் மூழ்கியது: 26 பேர் உயிரிழப்பு – 61 பேரை தேடும் பணி தீவிரம்

sathya suganthi

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்த மேற்கு வங்கம்…!

Devaraj

ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல் – இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Devaraj

டுவிட்டர் அதிகாரிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!

Tamil Mint

”DICGC சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” – நிர்மலா சீதாராமன்!

suma lekha