a

ஆக்சிஜன் மாஸ்க்குடன் வேலைக்கு வந்த வங்கி ஊழியர்! காரணம் இதுதான்!


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள வங்கிக்கு அதன் ஊழியர் ஒருவர் ஆக்சிஜன் மாஸ்க்குடன் வேலைக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ நகரில் இயங்கி வரும் அரசு வங்கியில் பணியாற்றி வரும் ஊழியரான அரவிந்த் குமார் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

ஆனால், அவரின் வங்கி உயரதிகாரிகள் அவருக்கு விடுப்பு கொடுக்க முடியாது என்று கூறியதால் ஆக்ஸிஜன் உதவியுடன் பணிக்கு வந்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை அரவிந்த் குமார் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மருத்துவரின் அறிவுறுத்தலின் படி நான் குணமாக எப்படியும் 90 நாட்கள் ஆகும். எனது நுரையீரலில் தொற்று பாதிப்பு படர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read  சரக்கு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு - மத்திய அரசுக்கு 14 நாட்கள் நோட்டீஸ்

இந்த வீடியோ வைரலாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரிக்கும் போது, “அரவிந்த் குமார் பொய்யான நாடகங்களை நடத்துகிறார். அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவவும், வங்கியில் வாங்கிய கடனை தட்டிக் கழிக்கவும் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறார்” என தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

மருமகளா? மகளா? – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree

பவுடர் வடிவிலான கொரோனா மருந்து – இன்று முதல் விநியோகம்

sathya suganthi

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு டிக்கெட் பெறலாம் – ரயில்வே நிர்வாகம்

Tamil Mint

டெல்லிக்கு செல்லும் ஹரியானா விவசாயிகள்! – போராட்டத்திற்கு ஆதரவு!

Shanmugapriya

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை – விவசாயிகள் கேள்வி

Tamil Mint

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj

புதுச்சேரியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி ஆட்சிதான் – அமித்ஷா திட்டவட்டம்!

Lekha Shree

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்! பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

Tamil Mint